திருக்குறள்Thirukkural
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்.
For those with no faculty to have fun
Darkness swamps the large earth despite the sun.